Chettinad Maavurundai

Chettinad Samayal /Chettinad Maavurundai

செட்டி நாட்டு மாவுருண்டை

செய்முறை:

மாவுருண்டை மாவு-2 உழக்கு திரித்த சீனி-2 உழக்கு இனிப்பு குறைவாக வேண்டும் என்றால் சீனியைக் குறைத்துக் கொள்ளலாம்.

இரண்டு மாவையும் ஒன்றாக கொட்டி கலந்துக் கொள்ளவும்.

நெய்யை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

கொதிக்கும் நெய்யை மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் மாவைக் கிண்டி உருண்டையாக பிடிக்க வேண்டியது தான்.

Post Free Business Address