வணக்கம்

Welcome to Nagarathar

நகரத்தார் பெருமக்களுக்கு வணக்கம். உலகம் முழுவதும் தொழில் செய்து சிறப்புற்று வாழ்ந்தவர்கள் நாம். இன்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் சமூகமாக நகரத்தார்கள் நாம் இருக்கிறோம். அப்படி தொழில் செய்யும் நம் நகரத்தார்களின் தொழில் முகவரிகளை பதிவிட்டு நமக்குள் நம் தொழில்களை விரிவுபடுத்தி கொள்ள ஏதுவாக தொழில் செய்யும் நகரத்தார்கள் இவ் இணையதளத்தில் (www.nagarathar.co.in) இலவசமாக தங்கள் தொழில் முகவரிகளை பதிவு செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மேலும் நம் நகரத்தார் பற்றிய செய்திகளையும் குறிப்புகளையும் சேகரித்து பதிவிட்டுள்ளோம் இன்னும் எங்களால் முடிந்தளவு நம் நகரத்தார் ஆர்வலர்களின் உதவியுடன் சேகரித்து பதிவிட முயற்சி செய்து வருகிறோம். தங்கள் மேலான ஆதரவையும் யோசனைகளையும் கருத்துகளையும் அன்புடன் வரவேற்கிறோம்.
Read More
Advertisements

Order now

Our Blog

Top Advertising Partners